பிள்ளையர்ர் திருவிழா



2009 புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையர்ர் திருவிழா சிறப்பாக  நடந்து முடிந்துள்ளதுReporting from Srilanka
புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையர்ர் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இப்பொழ்து உள்ள நிலைமை காரணமாக பகல்  பொழுதில் திருவிழாக்கள் நடத்தி முடிக்க பட்டாலும் அனத்து விள்ளக்களும் ஆகம விதிப்படி சிறப்பாக நடந்தேறின புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையர்ர் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இப்பொழ்து உள்ள நிலைமை காரணமாக பகல் பொழுதில் திருவிழாக்கள் நடத்தி முடிக்க பட்டாலும் அனத்து  விள்ளக்களும் ஆகம விதிப்படி சிறப்பாக நடந்தேறின.








ஊரின் விம்பம் பகுதியில்  படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்படங்களை அனுப்பி உதவிய  த்ஷ்யந்தன் அவர்கட்கு நன்றி
இவ்வருட திருவிழாவின் சிறப்பம்சமாக சீர்காழி கோவிந்தராஜன்  பிள்ளையார் மேல் பாடிய பாடல்கள் அடங்கிய இசை தட்டு மீள்  வெளியீடு செய்யப்பட்டது. காலத்தால் அழியாமல் பேணி 
பாதுகாக்கப்பட வேண்டிய இவ் இசை சொத்தை மீள் மெருகூட்டி வெளியிட உதவிய  சிறிபாஸ்கரன் அவர்கட்கு எல்லாம் வல்ல அயாக்கடவையான் அருள்  என்றும் உரித்தாகுக

இவ் இசைத்தட்டு புலம் பெயர்ந்து வாழும் அனைவருக்கும் கிடைக்கும்  வண்ணம் அனுப்பி வைக்கும் முற்சியில் சிறி அவர்கள்  ஈடுபட்டுள்ளார். 
இவ் இணைய தளத்தின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யும் வசதி என்னும் சில தினங்களில் ஏற்படுத்தப்படும்
   
சிறப்பு
1 தண்ணீர்ப்பந்தல்

இந்த தண்ணீர் பந்தல்கள் சிறப்பாக இயங்க நிதி வழங்கி  தொண்டு புரியும் அடியார்கள் எல்லோருக்கும் விநாயகனின் ஆசி என்றென்றும் உண்டு

பொதுவாக புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையர்ர் கோயில் 
உற்சவ காலங்களில் மூன்று தண்ணீர்ப்பந்தல்கள் அடியார்களின் தாகத்தை 
தீர்த்துவருகின்றன.
2 அன்னதானம்

இந்த அன்னதானம் சிறப்பாக இயங்க நிதி வழங்கி தொண்டு புரியும் அடியார்கள் எல்லோருக்கும் விநாயகனின் ஆசி 
என்றென்றும் உண்டு
எங்கள் ஊரில் தேர்த் திருவிழா மிகப் பிரசித்தம்.
 திருவிழா ஆரம்பமானால் தேர்த் திருவிழா அன்று அன்னதானத்தின் 
 போது ஒரு பிடி சோறு கிடைக்காதா எனக் காத்திருப்போரை 
கவனிப்பது 
தனிச்சிறப்பு
3திருவிழா என்றால் 

ஊரில் திருவிழா என்றால் ஒரு மாதம் பிள்ளைகள் பள்ளிப் பக்கமே 
செல்ல மாட்டார்கள்
   

Back home - Click image to download.
                                                  

யாழ்ப்பாண நேரம்
 
தொடர்புகொள்ள
 
இந்த இனணயமுகவரியை உங்கள் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துங்கள், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் கண்டிப்பாக கவனத்தில் எடுத்து கொள்வோம். இவ் இணைய தள முகவரியை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களும் பயனடைய உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம் நன்றி | |புன்னாலைக்கட்டுவன் இணையத்தள ஆசிரியர் குழு punnalaikadduvan@hotmail.fr இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவிக்க...... இணையஅஞ்சல் முகவரி punnalaikadduvan@hotmail.fr 0033619661650
என்னுடன் இலவசமாக தொடர்புகொள்ள SKYPE இனை உபயோகியுங்கள் pirasath20 சிறப்பு இலங்கையில் வேறெங்கும் சென்று புன்னாலைக்கட்டுவன் என்றால் கோயில் பற்றித்தான் விசாரிப்பார் ஊரில் திருவிழா என்றால் ஒரு மாதம் பிள்ளைகள் பள்ளிப் பக்கமே செல்ல மாட்டார்கள்
விளம்பரகள்
 
jaffna logo Punnalaikkadduvan
urumpirai.net Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan
 
Ce site web a été créé gratuitement avec Ma-Page.fr. Vous souhaitez aussi avoir votre propre site web ?
Inscription gratuite