மரண அறிவித்தல்


        மரண அறிவித்தல்கள் 

   

புன்னாலைக்கட்டுவன் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் இரத்தினம் அவர்கள் 05-12-2009 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் இராசமுத்து அவர்களின் மூத்தமகளும், அமரர் அம்பலவாணர் தங்கபிள்ளை அவர்களின் மருமகளும், அமரர் நவரத்தினம் அவர்களின் மனைவியும்,

நவமணி(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(சுவிஸ்), விஜயலக்ஷ்மி(லண்டன்), தில்லைநாயகி, நவசோதி(இலங்கை), ஐங்கரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயும்,

கந்தசாமி(பிரான்ஸ்), மகேஸ்வரன்(சுவிஸ்), இந்திரன்(லண்டன்), ஸ்ரீதரன், முரளி(இலங்கை). ரஞ்சனி(சுவீஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

நவரூபன்,நவதர்சன,; நவநீதன்(பிரான்ஸ்). அருண்(லண்டன்), தாரணி, தணீஸ்வரன்,இராகுலன், திருமகள், நவகீர்த்தன், நவரத்தினகஜன், அர்ச்சனா(இலங்கை) ஆகியோரின் அம்மம்மாவும்,

அகந்துயன், அகந்தூயா, நவதூயா ஆகியோரின் அப்பம்மபாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-12-2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 – 11.00 மணிவரை அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, விலங்கன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
மகன் - ஐங்கரன்

பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் அத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட இரகுநாதன் திரவியநாதன் அவர்கள் 13.09.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரகுநாதன் தங்கம்மா(கனடா) அவர்களின் அன்புமகனும், காலஞ்சென்ற சபாரட்ணம் தெய்வநாயகி(யாழ்ப்பாணம்) அவர்களின் மருமகனும், விமலநாயகியின் அன்புக்கணவரும்,

பானுஜா, கஜவதனன், பிரணவச்செல்வி, தாரங்கி ஆகியோரின் பாசமிகு தந்தையும், இளமுருகன், நந்தினி, வசந்தி, கருணாகரன், இளங்கோ, முருகானந்தன், குகானந்தன் ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ்சென்ற விஜியலெட்சுமி, சிவநேசன், குகநேசன், பவானி, அனுஜா, உமாகாந்தா ஆகியோரின் மைத்துனரும்,

கயல்விழி, கயலன்பன், வித்தியா, நித்தியா, செளமியா, மதுகரன், மதுஷிகா, மதுஜன், சுபகரன், பகீரதன், துவாரகன் ஆகியோரின் அன்புப்பெரியப்பாவும், தக்ஷினி, டெளகிதா, நிதர்சினி, கஜானன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

   
   

முக்கிய குறிப்பு:  அன்பின் எம் கிராமத்தவர்களே! இவ்  இணையத்தின் ஊடாக வெளிக்கொண்டுவர விரும்புவோரின் மரண அறிவித்தல்களை  நீங்கள் எமக்கு அனுப்பிவைக்கும் போது தமிழ் எழுத்துருக்கள்(உ+ம்:பாமினி) மூலம் எழுதி தகவல்கள், தகவல் வழங்குவோர், மரணம் அடைந்தவரின் புகைப்படம், உறவினர்களின் விபரங்கள், போன்றன உள்ளடக்கப்பட்டிருந்தால் உடனடியாகவே இப் பக்கத்தில் இணைத்துக்கொள்ள எமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.மிகவும் நன்றி
 
யாழ்ப்பாண நேரம்
 
தொடர்புகொள்ள
 
இந்த இனணயமுகவரியை உங்கள் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துங்கள், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் கண்டிப்பாக கவனத்தில் எடுத்து கொள்வோம். இவ் இணைய தள முகவரியை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களும் பயனடைய உதவுமாறு வேண்டிக் கொள்கிறோம் நன்றி | |புன்னாலைக்கட்டுவன் இணையத்தள ஆசிரியர் குழு punnalaikadduvan@hotmail.fr இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவிக்க...... இணையஅஞ்சல் முகவரி punnalaikadduvan@hotmail.fr 0033619661650
என்னுடன் இலவசமாக தொடர்புகொள்ள SKYPE இனை உபயோகியுங்கள் pirasath20 சிறப்பு இலங்கையில் வேறெங்கும் சென்று புன்னாலைக்கட்டுவன் என்றால் கோயில் பற்றித்தான் விசாரிப்பார் ஊரில் திருவிழா என்றால் ஒரு மாதம் பிள்ளைகள் பள்ளிப் பக்கமே செல்ல மாட்டார்கள்
விளம்பரகள்
 
jaffna logo Punnalaikkadduvan
urumpirai.net Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan Punnalaikkadduvan
 
Ce site web a été créé gratuitement avec Ma-Page.fr. Vous souhaitez aussi avoir votre propre site web ?
Inscription gratuite